மிட்டாய் கவிதைகள்!

இரண்டாம் திருமணம்

September 13, 2014

1514962 712699152133416 7215705316370011418 n

காதல் என்று சொன்னபோதே
நீதான் எந்தன் மனைவியடி..!!
ஊர்கூடி நாள் பார்த்து,
இரண்டாம் திருமணம் எப்போது?


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்